தீய எண்ணங்களுக்கு மனதில் இடம் கொடுக்காமல் இருப்பதற்குப் பயிற்சியாக நம்மையும் பிறரையும் வாழ்த்திக் கொண்டே இருக்கலாம். இவ்வையகத்தையும் வாழ்த்திக் கொண்டே இருக்கலாம்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி
வீடுகள் தோறும் வேதாத்திரியம் முழங்கட்டும்!
வீதிகள் தோறும் மனவளக்கலை மன்றங்கள் அமையட்டும்!!
No comments:
Post a Comment