வேதாத்திரி மகரிஷி எளிய முறைக் குண்டலினி யோகா, சிங்கப்பூர்


Tel : 98210187 / 91133947/ 96624248 / 91462157 / 81804175 / 91565164


Email : arulmalarsingapore@gmail.com






Tuesday, 10 September 2013

உடற்பயிற்சியின் அவசியம்

உளப் பயிற்சியான தவத்திற்கு முன் உடற்பயிற்சி தேவை.  உடல் நலம் செம்மையாக இருந்தால் தான் மனமும் வளமுற இயங்கும்.  அரை மணி நேரம் உட்கார்ந்து தவம் செய்யும் போது கால் வலி, உடல் வலி என்று உடலின் மீது மனம் கவனம் செலுத்தினால் தவம் நன்கு செய்ய இயலாது.  உடற்பயிற்சியினால் உடலிலுள்ள இரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்றோட்டம் ஆகியவை சீராக ஓடுகின்றன.  அதனால் தவமும் நன்கு செய்ய முடிகின்றது.  -  அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி

No comments:

Post a Comment