வேதாத்திரி மகரிஷி எளிய முறைக் குண்டலினி யோகா, சிங்கப்பூர்


Tel : 98210187 / 91133947/ 96624248 / 91462157 / 81804175 / 91565164


Email : arulmalarsingapore@gmail.com






Tuesday, 10 September 2013

Welcome to VISION class inauguration

வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!
வாழ்க விழன்!
 
Vision அன்பர்கள் அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கம்,
மீண்டும் Vision 2013-14 Course-னை துவங்குவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்,
Vision introduction class வரும் sunday 15th september 2013 அன்று VMSKY-ல் காலை 9:30Am to 4:30 pm துவங்க உள்ளது என்பதினை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்து கோள்கிறோம்,
இதில் அனைத்து Vision அன்பர்களும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்,
இதில் Vision-னை பற்றிய அனைத்து தகவலும் தெரிவிக்கப்படும்,
மேலும் அனைத்து ஆசிரியர்கலும் இதில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்,
 
Vazhga Valamudan,
Dear All the vision students,
 
We will arrange the Vision introduction class on 15th September 2013 at VMSKY 9:30 to 4:30Pm,
 
Please come all the vision students to attend this class,enjoy swamiji thoughts,
and benefits of vision class and Vethathiriam as well,
 

மேலும் விபரங்களுக்கு தொடர் கொள்க:

VMSKY

53,Woodsville Close

Singapore-357788.

போன் 9662 4248,90106938,90995142

 

No comments:

Post a Comment